என்னடி முனியம்மா புகழ் T.K.S.Natarajan காலமானார் | Vaathiyar, Rathapasam | Filmibeat Tamil
2021-05-05 13
#TKSNatarajan #EnnadiMuniyamma
Legendary actor and singer T.S.K.Natarajan Passed away "என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி" பாடல் மூலம் பிரபலமான பழம்பெரும் பாடகரும் நடிகருமான டி.கே.எஸ். நடராஜன் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருக்கு வயது 87.